DEVIYAR ILLAM, TIRUPPUR தேவியர் இல்லம், திருப்பூர்

5 responses to “DEVIYAR ILLAM, TIRUPPUR தேவியர் இல்லம், திருப்பூர்

  1. Zibe by GRT Hotels Coimbatore situated in a bustling and growing city of Coimbatore and meticulously crafted with the modern traveler in mind, Facilities and amenities catered to deliver the best possible experience, to make their stay all the time more memorable.

  2. வணக்கம்.

    உங்களுடைய தரமான விமர்சனங்களைப் போல உங்களின் தரமான படைப்புகளுக்கு வாசகன் என்ற முறையில் வீடு கிரஹகப்பிரவேசத்திற்கு முன் நேரில் வந்து வழங்கி வரவழைக்கும் பத்திரிக்கை இது.

    காரணம் உங்களைப் போன்றவர்களால் சம்மந்தம் இல்லாத இந்த துறையில் உள்ளே வந்து மூன்று மாதத்தில் இனி எழுத முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

    உங்களிடம் வேண்டுவது இந்த புதிய இடுகை தோன்றக் காரணம் என்னுடைய வேர்ட் ப்ரஸ் பதிவு தளம் தொழில் நுட்பக் குறைவு குறித்து சுட்டிக்காட்டியதால்.

    ஆனால் என்னை வளர்த்தவர்கள் நீங்கள்.
    வரவேற்பு பூங்கொத்து தேவியர் இல்லம் திருப்பூர். வளர்க நலமுடன்.

    நட்புடன்

    ஜோதி கணேசன். (ஜோதிஜி)
    தேவியர் இல்லம். திருப்பூர்.

    http://deviyar-illam.blogspot.com/

  3. புதிய இடுகை அறிமுகம்
    திருப்பூர் வாழ்வியல், இந்தியா பாகிஸ்தான் பிரிவினைகள் மற்றும் இந்தியா சுதந்திரப் போராட்டத்தின் புதைக்கப்பட்ட ரகஸ்யங்கள் . இலங்கை தமிழர்களின் மொத்த வரலாறு, தொடர் வாசிப்பில் உலகம் முழுமையும் சென்று அடைந்த தேவியர் இல்லம்.
    நட்புடன்
    தேவியர் இல்லம். திருப்பூர்.

    http://deviyar-illam.blogspot.com/

  4. I am Radhakrishnan Native of tirupur,settled in Chennai in 1997. Now i am visting U.S . Find and read your articles . I appreciate go ahead.
    P.Radhakrishnan

பின்னூட்டமொன்றை இடுக