தினந்தோறும் அந்த குடியிருப்பை கடந்து தான் செல்ல வேண்டும். பொருந்தாத சட்டையின் அளவு போல சுற்றியுள்ள நவீன குடியிருப்புகளுக்கிடையே. தனித் தனியாக கட்டப்பட்ட வீடுகளும், நவீன வசதிகள் அத்தனையும் பெற்ற தொழில் அதிபர்கள் வாழும் கூட்டத்திற்கிடையே தொழிலாளவார்க்கமும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
http://deviyar-illam.blogspot.com