இரவுப்பறவை

நீ இப்படி இருப்பதற்கு காரணம் நீ மட்டுமே பௌத்தம் சொல்லும் தத்துவம். தமிழன் தன்னுடைய வாழ்வில் இறைபக்தியில் கூட சிறிய ஆச்சரியம். ஆமாம் கடமையைச் செய்து இறைவனை அடைவதன் பெயர் கர்மமார்க்கம். அறிவை பயன்படுத்தி அடைவது ஞான மார்க்கம். ஆனால் இந்த இரண்டையும் விட எளிய பாமரத்தனமான வெறும் பக்தி மார்க்கமே அவனுக்கு அன்றும் இன்றும் பிடித்தமானதாக இருக்கின்றது. ஒரே நோக்கம். மொத்தத்தையும் ஆலயத்திற்குள் சென்று கொட்டிவிட்டால் போதுமானது. ஆராய்ந்து அறிவு பூர்வமாக யோசிக்க வேண்டிய அவஸ்யம் இல்லை. வலிக்காத சிந்தனைகளில் இருந்து எப்போது வழி பிறந்து இருக்கிறது.

 

 

 

இரவுப்பறவை

தேவியர் இல்லம். திருப்பூர்

 

 

 

உலகத்தில் பரவியுள்ள தமிழர்களின் பிரச்சனைகள், மொத்த வாழ்வியலின் அவலநிலை.

இன்று நடந்து கொண்டுருக்கும் இலங்கை தமிழர்களின் சிதைக்கப்பட்ட கோர வாழ்க்கைச் சுவடுகளை ஆராய்ந்து தொட்டு தொடர்வது.

தமிழனின் தமிழ்மொழியும் தடுமாற்றமான வாழ்க்கை மொழியும் என்பதன் தொடர் ஓட்டம் இது.

மூலத்தில் இருந்து இன்று முகவரி இழந்து முள்கம்பிகளுடன் வாழ்வது வரையிலும்.

தொடர்ந்து வாசிக்க

http://deviyar-illam.blogspot.com/

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s