அச்சம் தவிர்

அச்சம் தவிர்

” சிங்களர்களை கோபப்படுத்தாமல் தமிழர்கள் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்”

“இந்திய இறையாண்மையை வேரறுக்கும் எந்த ஒரு தீவிரவாத்த்தையும் உள்ளே புக அனுமதிக்க மாட்டோம்”

” எங்களை விட இலங்கை தமிழர்களின் மேல் அக்கறை கொண்டவர்களை நீங்கள் காட்டுங்கள் பார்க்கலாம்”

“இங்கு கூடியிருக்கும் மொத்த நிருபர்களும் ஒரே சமயத்தில் வெளியேறி விட முடியுமா? அதைப்போலத்தான் மெதுவாக முள்கம்பிகளுக்கு பின்னால் உள்ளவர்கள் மீள் குடியேற்றம் மெதுவாக நடக்கும்”

“பிரபாகரனை ஆதரிப்பு என்ற போர்வையில் எங்களுடன் இருந்து கொண்டு எங்களை வசைபாடிக்கொண்டுருப்பவர்களை நாங்கள் பார்த்துக்கொண்டுருக்க மாட்டோம்”

“சட்டம் தன் கடமையைச் செய்யும்”

தொடர்ந்து வாசிக்க http://deviyar-illam.blogspot.com/

Advertisements

One response to “அச்சம் தவிர்

 1. உலகத்தில் பரவியுள்ள தமிழர்களின் பிரச்சனைகள், மொத்த வாழ்வியலின் அவலநிலை.

  இன்று நடந்து கொண்டுருக்கும் இலங்கை தமிழர்களின் சிதைக்கப்பட்ட கோர வாழ்க்கைச் சுவடுகளை ஆராய்ந்து தொட்டு தொடர்வது.

  தமிழனின் தமிழ்மொழியும் தடுமாற்றமான வாழ்க்கை மொழியும் என்பதன் தொடர் ஓட்டம் இது.

  மூலத்தில் இருந்து இன்று முகவரி இழந்து முள்கம்பிகளுடன் வாழ்வது வரையிலும்.

  தொடர்ந்து வாசிக்க http://deviyar-illam.blogspot.com/

  மொத்த தலைப்புகளுக்கும் http://thamizmanam.com/bloglist.php?id=5625

  வரவேற்பு பூங்கொத்து தேவியர் இல்லம் திருப்பூர். வளர்க நலமுடன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s